Friday, August 05, 2011 தமிழ் ரசிகனின் அறிமுகம்!
வலையுலக நண்பர்களே! வணக்கம்!!
தமிழ் ரசிகா என்னும் வலைப்பூவை இன்று முதல் ஆரம்பிக்கிறேன். என் மனதில் பட்டதை இங்கு எழுத்து வடிவில் வடிக்க இருக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருக்குறளோடு ஆரம்பிக்கிறேன்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"விளக்கம்:
"அகரம்" எழுத்துக்களுக்கு முதன்மை;
"ஆதிபகவன்" உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
Filed in
அறிமுகம்,
படைப்புகள்



Post a Comment